Tuesday 9 July 2013

Story-6 Abortion

(This story has been rejected)
Abortion 
மருத்துவமனை வாசலில் நின்றிருந்த அவள் கையில் Pregnancy Report, POSITIVE என்று மின்னியது .
 போன வாரம் " Lets break up Manju"  என்று சொல்லிவிட்டு போன தீபக் வேறு போனை கட் செய்தான் .
அடிவயிற்றில் கலக்கத்துடன் " எங்க அம்மா என்னைய நிச்சயம் கொன்னுடுவாங்க " என்று எண்ணி கலங்கினாள் . அவளது சிசுவும் அதே வார்த்தைகளை எண்ணிக்கொண்டது .
து சிசுவும் அதே வார்த்தைகளை எண்ணிக்கொண்டது .

No comments:

Post a Comment