இதுவும் ஒரு
நாளே!
இது
நான் முன்பே தொடராக எழுத
நினைத்து ஆரம்பித்ததுதான். பல காரணங்களால் எழுத
இயலாமல் போனது. முதல் பகுதி
“நான் With strangers – திங்கள்” ஐ தொடர்ந்து, இது
இரண்டாம் பாகம்.
நேற்று கிடைத்த மிகுந்த
அழைச்சளால் ஏற்பட்ட களைப்பினால் ஆறு
மணிக்கு அலாரம் அடித்தும், இன்னும்
படுக்கையை விட்டு எழவில்லை.
””
“ டேய்
மணி 6.30 ஆச்சுடா எந்திரி, டேய்
எந்திரி டா ஆபிஸுக்கு லேட்
ஆகபோது “
அம்மாவின்
குரல் காதை கடிக்க, வலது
பக்கமாக திரும்பி சாமி படத்தை பார்த்து
கண் விழுத்தேன். குளியல் அறையில் நுழையும்
போது கவனித்தேன் என் ஜட்டியின் முன்
பகுதி ஈரமாக இருந்ததை. நான்
குளிக்க ஆரம்பித்ததும் என் தம்பி, கணினியில்
தன் விருப்பமான பாடல்களை பாட விட்டான். ஏன்
இவன் எப்பவும் இந்த மாதிரியான பாடல்களை
கேட்கிறானோ புரியவில்லை. என்ன பாட்டு தெரியுமா.....................
“ I wanna fuck u – Akon ”
Konvict Konvict
I see you winding and grinding up
on that pole
I know you see me lookin at you
When you already know I wanna
fuck you
You already know I wanna fuck you
You already know girl
……………………………………….
……………………………………….
எப்படியோ
என்னை தவிர என் வீட்டில்
யாருக்கும் இந்த பாடலின் வரிகள்
புரியபோவதில்லை. அடுத்த பாடல்...............
“ Ass like that – Eminem ”
குளித்து
முடித்து, சாப்பிட அமர்ந்தேன். அடுத்த
பாடல்................
“ My humps – Black eyed peas ”
இவனுக்கு
எப்படி இது போன்ற பாடல்களில்
ஆர்வம் வந்துச்சோ தெரியலையே. செக்ஸ் மேல அவ்வளவு
ஈர்ப்பா, காலையில் எழுந்தவுடனே இதுமாதிரியான பாடல்களை கேட்குறானே. ம்ம்ம்மு இது சரியில்லையே.
“ அம்மா
ஆபிஸ் போயிட்டு வறேன் மா ”. கடைசி
பாடல்..........
“ boom boom pow - Black eyed peas
”
பேருந்து
நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
என் Mp3 பிளேயரை எடுத்து காதில்
மாட்டி பாடல்களை இயக்க ஆரம்பித்தேன்.
Play
“ Hey sexy lady – Shaggy ”
Sexy, hot, I love your style
girl, put it on me
………………………………………..
இந்த
பாடலை கேட்டிருக்கிறீர்களா? அற்புதமா இருக்கும், பாடகர் Shaggy யின்
குரல் ரொம்ப செக்சியா இருக்கும்.
........................................................
Hey sexy lady, I like your flow
Your body’s bangin , out of
controooooool
You put it on me, that’s right,
Ceiling to floor
Only you can make me, scream and
beg for mooooore
………………………………………….
………………………………………….
நேரம்
அதிகமாகியும் நான் வழக்கமாக செல்லும்
தனியார் பேருந்து இன்னும் வரவில்லை. சரி,
பஸ் வரும்வரை இந்த இருக்கையில் கொஞ்ச
நேரம் அமருவோம். சொந்த காசில் செய்திதாளை
வாங்கி படிப்பதைவிட, நம் பக்கத்தில் அமர்ந்து
படித்துக் கொண்டிருப்பவரிடம் எட்டி பார்த்து படிப்பதில்தான்
சுவாரசியம் அதிகம். அப்படி எட்டி
பார்த்து ஒரு செய்தி படித்தேன், அது ஒரு கற்பழிப்பு
செய்தி. நான் படித்துக் கொண்டிருந்ததை
பார்த்த பெரியவர், பேப்பரை மடக்கி என்
அருகில் நகர்ந்து பேச ஆரம்பித்தார்.
“ தம்பி
படிச்சீங்களா, என்ன கொடுமை பார்த்தீங்களா.
எப்படி அழையுறானுங்க பாருங்க, சின்ன பொன்னுங்க பாவம்,
தேவடியா பசங்க ”
இதை
கேட்டுக் கொண்டிருந்த என் இடது பக்கத்தில்
அமர்ந்திருந்த இன்னொரு பெரியவர் இதற்கு
பதில் சொன்னார்....................
அடடா
பஸ் வந்திருச்சு ஒடு, ஒடு............... கடைசியா
அந்த பெரியவர் சொன்ன விசயத்தை கேட்டபடியே
பச்ஸில் ஏறினேன், ஆஹா எவ்வளவு பெரிய
விசயத்தை சும்மா அசால்டா just like that சொல்லிட்டாரேனு தோனுச்சு.
பஸ் புறப்பட ஆரம்பித்தது.
என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் என்னை பார்த்து அசட்டுதனமாக
சிரித்தார். நானும் சிரிப்பையே பதிலாக
கொடுத்தேன். மீண்டும் இன்னொரு முறை சிரித்து
தன் கையை கோணலாக நீட்டினார்,
ஹலோ சார். கை குலுக்கிய
பின் ஆரம்பித்தார்...........
“ சார்
நீங்க தமிழா, கன்னடமா, தெலுங்கா
சார் ”
“ மூனுமே
தெரியும் சார், நீங்க “
“ எனக்கு
தமிழ்தான் நல்லா தெரியும், அதுலையே
பேசுவோம் “
“ சார்
நீங்க எங்க வர்க் பன்றீங்க
“
“ ஜிகினி
இண்டஸ்ட்ரியல் ஏரியால அஅஅஅஅஅ என்ற
கம்பனியில் வர்க் பன்றேங்க “
“ ஓ
அப்படியா நானும் அங்கதான் ஒரு
க்ளப்ல வேலை பாக்குறேன் சார்
“
“ ம்ம்மூ
மு “
“ இங்க
இருக்குற எல்லா பெரிய கம்பனில
இருக்கும் வீ.ஐ.பி
எல்லாரும் எங்க க்ளபுக்கு வருவாங்க
“
“ உங்களுக்கு
ஏதாவது ஒரு நல்ல கம்பெனில
வேலை வேனும்னா சொல்லுங்க நான் ரெகமண்ட் பன்றேன்
சார், அதுமட்டுமில்ல சார் தமிழ்நாட்டுல ஆளும்
கட்சில இருக்க மந்திரி
ஒருத்தர் கூட நல்லா தெரியும்.
ஏதாவது உதவி வேனும்னா கேளுங்க
சார் “
“ இல்ல
சார் பரவாயில்லை “
“ அப்பறம்
என் க்ளப்ல நான்தான் சார்
Cocktail செய்றேன், காக்டெய்ல்னா என்னானு தெரியுமா சார்
“
“ ஆ
தெரியும் சார் “
“ உங்களுக்கு
சரக்கு அடிக்குற பழக்கம் இருக்கா ”
“ இல்லைங்க
“
“எல்லாருக்குமே
அது வராது சார், எந்த
சரக்க எவ்வளவு மிக்ஸ் பன்னா
நல்லா இருக்கும்னு கணக்கு போட்டு சரியா
மிக்ஸ் பன்னனும் “
“ ஓ
ஹோ “
தன்
பையிலிருந்து ஏதோ ஒரு ஃபைலை
எடுத்துக் கொண்டார்.
“
சார் இந்த ஆம்வே ப்ராடக்ட்ஸ்
பற்றி கேள்வி பட்டிருக்கீங்களா “
( அட
கார்பெட்டு மண்டையா, இதுக்குதான் இவ்வளவு நேரம் பிட்ட
போட்டியா )
“ ஆ,
தெரியும் சார் என் ப்ரெண்ட்ஸ்
நிறைய பேர் இதுல இருக்காங்க,
இத MLM னு சொல்லுவாங்க இல்ல,
தெரியும் சார் “
“ ஓ
பரவாயில்லை சார், உங்களுக்கு எல்லாம்
தெரிஞ்சிருக்கு “
“ சரி
சார் என்கிட்ட இன்னொரு ப்ராடக்ட்டும் இருக்கு
“
“ என்ன
சார் “
என்
பக்கமாக நெருங்கி காதருகே கிசு கிசுதார்.......
“ உங்களுக்கு
செக்ஸ் ப்ராப்ளம்ஸ் இருந்தா சொல்லுங்க அதுக்கும்
என்கிட்ட மருந்து இருக்கு சார்,
இப்போ இதுதான் நல்லா போகுது
“
“ இல்ல
சார், எனக்கு தேவையில்லை சார்,
கொஞ்ச வழிவிடுங்க நான் இறங்கனும் “
அந்த
ஆசாமி எப்பையாவது சந்திப்போம் என தன் க்ளப்
முகவரியை கொடுத்தார்.
இப்போ இங்க பொம்மசந்திராவிலிருந்து
வேறு பேருந்தில் செல்ல வேண்டும். பஸ்ஸில்
செம கூட்டம். நான் பின்னுக்கு சென்று
ஓர் இடத்தில், ஜன்னலை பார்த்தபடி நின்றுக்கொண்டேன். ‘பெங்களூர்
மிரர்’ படிப்பவரும் என் பின்னால் நின்றுக்கொண்டார்,
அவருக்கும் சீட் கிடைக்கவில்லை போல.
பஸ் புறப்பட கம்பெனி கொளீக்
ஒருவர் கால் செய்தார். அவரிடம்
பேசி முடித்து கால் கட் செய்யும்போது
கவனித்தேன். என் பக்கத்தில் அமர்ந்திருந்த
ஒரு கல்லூரி மாணவன் கையில்
ஒரு அழகான ஸ்மார்ட் போன்
கையில் வைத்து சுழட்டிக் கொண்டிருந்தார்,
அப்போ ஒரு மெஸேஜ் வந்தது
Sweet heart யிடமிருந்து. அடுத்தவரின் மெஸேஜை படிப்பது அநாகரிகமான
செயல் என்றாலும் Sweet heart என்றிருந்ததால்
ஆர்வம் அதிகமானது, அது மட்டுமில்லாமல் அந்த
போனின் திரை பெரிதாக இருந்ததால்
என் கண்கள் எந்த கஷ்டமும்
இல்லாமல் படித்தது.
Sweet heart
Open
Message : Wr r u
Reply : On d way
Message : k
Reply : Wch clr dress u
wear
Message : blue
Reply : me yellow
Message : dirty fellow
Reply : ur inner too same
clr
Message : uuuuu naughty fellow
Reply : hey sollu di…..
Message : white
Reply : I hate white…..
remove it
Message : uuuuuu chi bad guy
Reply : k… sterday u came
in my dream…. Do u know, what u did…….
Message : what?
Reply : guess what?
Message : u say… how I know?
Reply : U came to my room,
sat next to me in bed nd hold my……….
Message : hold my…………. What?
Reply : u don’t know what u
hold……
Message : hey poda thu……..
Reply : hey ennadi scene
podra
இதற்கு
அவன், I wanna fuck u, can
we have sex tonight என்று
நேரடியாகவே கேட்டிருக்கலாம். எனக்கு ஓசூர் பேருந்து
நிலையத்தில் அந்த பெரியவர் சொன்ன
வார்த்தைகள் என் கண் முன்னே
ப்ளாஷ் ஆனது. எவ்வளவு பெரிய
விசயத்தை சும்மா அசால்டா just like that சொல்லிட்டாரு.
அலுவலகம் வந்தாச்சு, ரிஷப்சன் வழியாக உள்ளே போகும்போது
என் எதிரே எங்கள் HR மேடம்
வந்தார்கள். வழக்கமாக இல்லாமல் இன்று ரொம்ப டைய்ய்ய்ய்டா
சட்டையும் இன்னும் டைய்ய்ய்ய்ய்ய்ய்ய்டா ஜீன்ஸும் அனிந்திருந்தார்.
அவரை பார்த்ததும் ஏனோ மிக உற்சாகமாக
Good morning ma’m என்றேன்.
மதிய உணவை முடித்துவிட்டு
கார்டனில் நின்றுகொண்டிருந்தேன். என்னை நோக்கி அரூண்,
லோயித் இருவரும் வந்தனர். லோயித் என்னை நோக்கி....................
“ என்ன
சார் இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கீங்க
போல, என்ன சொல்றாரு உங்க
பாஸ் “
“ அவன்
கிடக்குறான் விடுயா, என்ன அரூண்
இன்னைக்கு ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கார்,
என்ன சார் சமாச்சாரம் “
“ அட
ஒன்னுமில்ல சார் நீங்க வேற
“
“ அது
ஒன்னுமில்ல சார், எல்லாம் நம்ம
HR மேடம இம்பிரஸ் பண்ணதான் “ என்று கலாய்தார் லோயித்
“ யோவ்
சும்மா இருயா அது அங்கதான்
நிக்குது “ என்று எச்சரிக்கை விடுத்தார்
அரூண்.
எங்கள்
பின்னால் ஒர் மரத்தின் அடியில்
அமர்ந்து ஒரு நான்கு பேர்
மொபைல் போனில் பிட்டு படம்
பார்ப்பார்கள். இது எல்லா நாளும்
நடக்கும். அவர்களை காட்டி நான்............
“ இவனுங்களுக்கு
வேற வேலையே இல்லையா, எப்ப
பார்த்தாலும் இதே பொழப்பா இருக்காங்க
“
“ எதுக்கு
சார் கோப படுறீங்க, ஏ
நீங்க எல்லாம் பாக்க மாட்டீங்களா”
என வினவினார் லோயித்
“ இல்ல
லோயித் நானும் பார்ப்பேன் அதுக்கு
இப்படி நேரம் கெட்ட நேரத்தில
எல்லாமா “
“ அட
போங்க சார், இந்த வயசுல
இதெல்லாம் பண்ணாம வேற எப்போ
சார். இப்பவே எல்லாம் அனுபவிச்சிரனும்
“ என்று அறிவுரை கூறி தொடர்ந்தார்
லோயித்..............
“ இந்த
வயசுலதான் தம்மு, சரக்கு, பெண்
எல்லாம். நான் ஓர் அளவுக்கு
எல்லாம் அனுபவிச்சாசு சார். அத விடுங்க
என் ப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான் அவன் கதைய சொல்றேன்
கேளுங்க “
நானும்,
அரூணும் கதை கேட்க ஆர்வமானோம்.
“ இங்கதான்
கோர்மங்கலால இருக்க ஒரு கால்
செண்டருக்கு கேப் ட்ரைவரா இருக்கான்.
அந்த கம்பெனி மேனேஜர் நார்த்
இண்டியன் லேடியா, செம கட்டையாம்.
அவுங்க மெயின் பிரான்சு மும்பைல
இருந்து எப்பையாவதுதான் இங்க வருவாங்கலாம். இங்க
லேட் நைட்ல வேலை முடிச்சு
பக்கத்துல இருக்க ப்ளாட்டுக்கு போக
என் ப்ரெண்ட்தான் ட்ராப் செய்வானாம். இவனும்
பாக்க நல்ல ஹீரோ மாதிரி
இருப்பான், நல்ல கலர், நல்ல
உயரம். ஒவ்வொரு முறையும் ட்ராப்
செய்யும்போதும் அந்த ப்ளாட்லேயே மேட்டர்தான்.
வேலை முடிஞ்சதும் அதற்கான பணமும் கொடுப்பாளாம்.
“
நாங்கள்
இருவரும் திகைத்து போய் நிற்க.
“ இப்போ
சொல்லுங்க சார் இதுதான சார்
வாழ்கை. அவ ரொம்ப கொடுத்து
வெச்சவன் சார், இந்த மாதிரி
வேலை எனக்கு கிடைத்தால் ரொம்ப
சந்தோஷமா செய்வேன் சார் “
“ யோவ்
உண்மையிலே ரொம்ப கொடுத்து வெச்சவருயா
உன் ப்ரெண்டு “ என உற்சாகமானார் அரூண்.
“ இதே
மாதிரிதான் நான் இப்போ ஹெப்பகோடில
தங்கி இருக்கிற ரூம், வீட்டு ஹோனர்
அம்மாவோட கதையும் “ என புது கதையை
ஆரம்பித்தார் அரூண்.
“ நானே
போன வாரம் காம்ப் ஆஃப்ல
லீவு போட்டப்பதான் பார்த்தேன். எங்க வீட்டு ஹோனர்
அம்மா என்கிட்ட நல்லா பேசும், எல்லாமே
விசாரிக்கும். உனக்கு கர்ள் ப்ரெண்ட்ஸ்லாம்
இல்லையா என்றெல்லாம் விசாரிப்பா “
நானும்
லோயித்தும் ஒருவரை ஒருவர் பார்த்து
சிரித்துக் கொண்டோம்.
“ யோவ்
இப்போ சொல்லவா வேணாமா ”
“ சொல்லுயா
சொல்லுயா “ என அரூணை தட்டி
கொடுத்தார் லோயித்.
“
அந்த அம்மாவோட புருசன் பக்கத்துல எங்கயோ
மளிகை கடை வெச்சிருக்காறாம். போன
வாரம் நான் மாடியில இருந்தபடியே
பார்த்தேன் அவ புருசன் கடைக்கு
போனதும் ஒரு பத்து நிமிசம்
கழித்து யாருக்கோ போன் போட்டாள், இன்னொரு
அஞ்சு நிமிசம் கழிச்சு மூன்று
பேர் வந்தனர் “
“ என்னது
மூனு பேரா “ என புருவத்தை
உயர்த்தி “ அப்பறம் என்ன ஆச்சு
“ என்றார் லோயித்.
“ அப்பறம்
நான் குளிக்க போயிட்டேன் “ என்றார்
அரூண் மிக சாதாரணமாக.
“ அட
போட நானா இருந்திருந்தா அந்த
ஃபுல் எபிசோடும் பார்த்துட்டுதான் வேற வேலை பார்த்திருப்பேன்
“ என கோபித்துக் கொண்டார் லோயித்.
“ சார்
பார்த்தீங்களா மூனு பேராம், அவளோடது
புண்டையா இல்ல இரயில் போர
குகையா “ என்று என்னை பார்த்து
சிரித்தார் லோயித்.
“ சரி
போதும்பா வாங்க போயி வேலைய
பார்ப்போம் “ என்று அந்த காம
மாநாட்டை களைத்தேன்.
ஆனால்
ஏனோ இந்த இடத்தில் அந்த
பெரியவர் சொன்ன வார்த்தைகள் ப்ளாஷ்
ஆகவில்லை. ச்ச எவ்வளவு பெரிய
விசயத்தை சும்மா அசால்டா just like that சொல்லிட்டாரே.
மாலை வீட்டுக்கு கிளம்பும்
நேரத்தில் ப்ளேட்டிங் செக்சனில் மெசின் ப்ரேக்டவுன் ஆகிவிட்ட்து.
இப்போ நான் அதை சரி
செய்த பின்னர்தான் வீட்டுக்கு செல்லமுடியும். வேலை முடிப்பதர்குள் மணி
10 ஆகிவிட்டது. என்னோடு லோயித்தும் இருந்தார்,
அவர் பைக் வைத்திருந்ததால் இருவரும்
அரூண் ரூமிர்க்கு செல்ல முடிவு செய்து,
அவனுக்கும் தகவலை தந்தார் லோயித்.
“ ஹலோ,
அரூண் இங்க கம்பெனில லேட்
ஆயிருச்சுடா நான், இன்ஜினியர் சார்
ரெண்டு பேரும் உன் ரூமுக்குதான்
வந்துட்டுயிருக்கோம், அங்க ஆண்டீ இருப்பாளா
“ என்று சிரித்தபடியே போனை வைத்தார்.
அரூணின்
ரூமுக்கு சென்றதும், லோயித் ஆரம்பித்தார்.......
“ என்னடா
கீழ் வீட்டுல இன்னும் லைட்
ஆன்ல இருக்கு ஆண்டீ இன்னும்
தூங்கலையா, வேணா இங்க கூட்டிவரியா
நம்மலும் மூனு பேர் இருக்கோம்
“
“ டேய்
உன்கிட்ட சொன்னது தப்பா போச்சுடா,
மூடிட்டு தூங்கு “ என படுக்கை விரித்தார்
அரூண்.
படுக்கையில்
படுத்தபடியே என் மொபைலை எடுத்து
முகநூலில் மேய ஆரம்பித்தேன். அரூண்
டாய்லட்டில் இருந்த சமயத்தில் அவன்
போன் அலரியது..............
“ டேய்
அரூண் வீட்டுல இருந்து போன்
டா “
“ பேசு
டா என்னானு கேளு “
“ ஹலோ,(யாரோ பெண் குரல்)
ஹலோ, ஆண்டீ நான் ப்ரவீன்
பேசுறேன், அரூண் டாய்லட்ல இருக்கான்
“
“ ஹலோ
நான் ஆண்டீ இல்ல அரூண்
தங்கச்சி பேசுறேன் “
“ ஓ
சாரி “
“ சரி
அரூண் வந்தா கால் பண்ண
சொல்லுங்க “
“ ஒகே
மா “
அரூண்
வந்ததும் வீட்டிர்க்கு போன் செய்தான். ரூமின்
கதவு திறந்து வெளியே நின்றபடி
கனத்த குரலில் பேசி கொண்டிருந்தான்.
ஏதோ பிரச்சனை போல் இருக்கிறது. லோயித்தோ
தூங்கிவிட்டார். பேசி முடித்து உள்ளே
வந்தவனின் கண்கள் கலங்கியிருந்தது. எனக்கு
ஒன்றும் புரியவில்லை, என் பக்கத்தில் வந்து
படுத்துக் கொண்டான். மீண்டும் அழ ஆரம்பித்தான், அவன்
கையை உலுக்கி..................
“ ஏய்
என்ன ஆச்சு “
அவன்
ஏதும் பதில் சொல்லவில்லை
“ டேய்
ஏண்டா அழுற என்ன ஆச்சு
டா “
“ ஒன்னுமில்ல
சார் விடுங்க “
“ டேய்
இப்ப சொல்ல போறீயா இல்லையா,
என்ன பிரச்சனை சொல்லு “
“ சார்
அது வந்து எங்க அப்பன்
இருக்கா இல்ல அவன் இன்னொரு
பொம்பள கூட உறவு வெச்சுருக்கான்.
அதனால எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
எப்பவுமே சண்டைதான். இன்னைக்கு சண்டை பெருசாகி அம்மா
தீ குளிக்க போயிட்டாங்கலாம், தங்கச்சி,
பாட்டி இருந்ததால ஒன்னும் பிரச்சனை இல்லை.
அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு
“
“ அதெல்லாம்
ஒன்னும் பயப்படாத ஒன்னும் ஆகாது “
“ எங்க
அப்பங்கிட்ட எத்தனையோ முறை சொல்லியிருக்கேன் விட்டுருயானு
ஆனா அவன் கேட்க மாட்டேங்குறான்.
அந்த பொம்பளையோடயும் சண்டை போட்டாச்சு ஒன்னும்
பிரயோஜனம் இல்லை “
“ உங்க
அப்பா என்ன சொல்றாரு “
“ அவரு
என்ன சொல்றாருனா உங்க அம்மா என்ன
சந்தோஷமா வெச்சுகிட்டா நான் ஏ இன்னொருத்திகிட்ட
போறேன் னு சொல்றாரு“
இதற்கு
நான் என்ன பதில் சொல்வதென்றே
புரியவில்லை
“ சரி
விடு அழுகாத அம்மாவுக்கு ஒன்னும்
ஆகாது, நீ பேசாம தூங்கு
“
“ ஓகே
சார் நீங்களும் தூங்குங்க ரொம்ப் டையர்டா இருப்பீங்க
“
இப்போ
மீண்டும் அந்த பெரியவர் சொன்ன
வார்த்தகள் நினைவுக்கு வந்தது. அவர் சொன்னது
என்னவென்றால்..................
“ இந்த
மாதிரி ஆளுங்களை எல்லாம் நிக்க வெச்சு
சுடனும், அப்படி என்ன இருக்கு
பெண் உடம்புல, மேல திரட்சை பழம்போல
கொஞ்சம் கரி. அப்பறம் கீழ
கொஞ்சம் மயிறு, கொஞ்சூண்டு கரி
இருக்கு இதுக்கு போயி ஏன்
இப்படி சாவுறானுங்லோ தெரியவில்லை “
பார்த்தீங்களா,
எவ்வளவு பெரிய விசயத்தை சும்மா
அசால்டா just like that சொல்லிட்டாரு. இரவு தூங்கும் முன்னர்
மொபைல் இண்டர்நெட்டில் ஸ்காண்டல் வீடியோஸ் பார்க்கும் பழக்கம் கொண்ட நான்
இன்று ஏனோ அதை செய்ய
மனம் மறுத்துவிட்டது.
No comments:
Post a Comment